தர்க்கவியல் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு மூலம் படைப்புச் சுதந்திரம்
உலகெங்குமுள்ள ஓவிய ஆர்வலர்களுக்கு ஓவியத் துறையில் பல்லாண்டுகால தீவிர பயிற்சியை வழங்கும் இலாப நோக்கமற்ற அமைப்பாகிய ஆனி ஆர்ட் அக்கடமீஸின் உத்தியோகப10ர்வ வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். புகழ்பெற்ற ஓவியர் அந்தனி ஜே. வைச்சுலிஸ் அவர்களினால் வகுக்கப்பட்ட வெற்றிகரமான பயிற்சி முறையைப் பயன்படுத்தி ஆனி ஆர்ட்ஸ் அக்கடமீஸ் மேற்கொள்ளும் திட்டம், தர்க்கவியல் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு மூலம் படைப்புச் சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றது. ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துக்கள் இருப்பின்ää தயவுசெய்து எம்முடன் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். நன்றி!